2022ம் ஆண்டிற்கான இளைஞர்களுக்கான கருத்தரங்கு செயற்திட்டமானது பசரை SDG's Youth Council PASSARA இளைஞர்களால் 2022.05.19 திகதி பதுளை நூலகமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
The seminar program for the youth for the year 2022 was specially held by the youth of Passara, SDG's Youth Council PASSARA on 2022.05.19 at the Badulla Library Hall.
இதில் பிரதான அனுசரணையாளர்களாக Pradeepa media & Uva radio உதவி வழங்கியது. Pradeepa media & Uva radio provided the main sponsors.
இச்செயற்திட்டத்தில் பதுளை மற்றும் பசரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 50கும் மேட்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இச் செயற்திட்டத்தில் நிலை பேன்தகு அபிவிருத்தி இலக்கான இலக்கு 5: பாலின சமத்துவம் மற்றும் இலக்கு 8: ஒழுக்கமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றி விரிவாக விளக்கப்படுத்தப்பட்டது.
More than 50 youths from Badulla and Passara participated in the project.
In this project, Sustainable Development Goal 5: Gender Equality and Goal 8: Decent work and economic development are explained in details.
செயலமர்வில் கழந்துரையாடப்பட்ட விடையங்களின் சாராம்சம்.
Summary of the issues discussed in the workshop
5. ஆண்,பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண் பிள்ளைகளையும் வலுப்படுத்தல்.*
5. Achieving gender equality and empowering women and girls.
பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக நிகழும் பொதுவான மற்றும் பொது இடங்களில் நிகழும் சகல வகையான வன்முறைகளையும் முடிவுறுத்தல்.அரசியல், பொருளாதாரம் மற்றும், பொது வாழ்க்கையின் சகல மட்டங்களிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் பெண்களின் பரிபூரணமான, உற்பத்தித்திறன் மிக்க பங்கேற்பிற்கும் தலைமைத்துவத்திற்குமான சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்தல்.End all forms of violence against women and girls in public and in public.Ensuring opportunities for the full and productive participation and leadership of women in all areas of decision making at all levels of politics, economics and public life.
8. ஏற்றுக்கொள்ளக்கூடிய, உள்ளீர்க்கப்பட்ட பேண்தகு பொருளாதார வளர்ச்சி, பூரண உற்பத்தித்திறனுடைய வேலை வாய்ப்புக்கள் மற்றும் அனைவரும் கெளரவமான தொழில்களைப் பெற்றுக்கொள்வதை மேம்படுத்தல்.*
8. Improving acceptable, inherent sustainable economic growth, full productivity employment and access to decent careers for all. *
- தேசிய நிலைமைகளுக்கேற்ப தனிநபர் பொருளாதார வளர்ச்சியைப் பேணுதல்,விசேடமாக துறை அபிவிருத்தியுடைய நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியின் 7 சதவீத வளர்ச்சியை வருடாந்தம் பேணிச்செல்லல்.
- பல்வகைமை, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களின் ஊடாக உயர் மட்டத்திலான பொருளாதார உற்பத்திப்பெருக்கத்தை பெற்றுக்கொள்ளல்.
- 2030 ஆம் ஆண்டளவில் உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளாவிய ரீதியில் வளங்களின் வினைத்திறன் வளர்ச்சியும் பொருளாதார அபிவிருத்தியில் சூழல் மாசடைதலை முகாமை செய்தலும்.
- தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலை மேம்படுத்தல்.
- Maintaining per capita economic growth in line with national conditions, especially 7 per cent of GDP growth annually, especially in developed countries.
- Achieving high levels of economic productivity through diversity, technological development and innovation.
- Global resource development in production and consumption by 2030 and management of environmental pollution in economic development.
- Protecting workers' rights and improving a secure working environment.
இச் செயற்திட்டத்தினை சிறப்பாக முடிக்க உதவியாக இருந்த uva radio மற்றும் pradeepa media குழுவினருக்கு நன்றிகள்.
Thanks to uva radio and pradeepa media team who helped make this project a success.
செயற்திட்ட ஏற்பாடு.
Project arrangement
Mr. Saranvijay.Secretary of SDG's youth Council passaraMiss SulochanaUry praha shakthi teamSdg members 2022

No comments:
Post a Comment