SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை ஓவியப்போட்டி 2022
SUNFO Agaramuthali Thamizh Online Art Competition 2022
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 2022 ஆம் ஆண்டிற்கான "மகளீரே ! இம் மண்ணின் மகள் நீயே! "எனும் தொனிப்பொருளின் கீழ் SUNFO இளைஞர் அணியினால், அகரமுதலி தமிழ் யின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடாத்தப்படும் நிகழ்நிலை ஓவியப் போட்டி.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் இணைப்பை கிளிக் செய்யவும்
.
more details on web

No comments:
Post a Comment