Saturday, May 28, 2022

celebration of pongal festival 2022 |

2022 ம் ஆண்டிற்கான SDG's Youth Council of Passara யின் முதலாவது செயற்த்திட்டமானது.



2022.01.23. இனிதே நடைபெற்றது
""பொங்கல் விழா ""..இச் செயற்பாட்டை முழுமையாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்க உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் SDGYCP சார்பாக நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்..
சிறப்பு விருந்தினராக வருகை தந்த பசறை பிரதேச சபை உறுப்பினரான காதர் ஐயா அவர்களுக்கும், யூரி பிரதேச கிராம உத்தியோகஸ்தருக்கும். மீண்டும் ஒருமுறை நன்றிகள்.


No comments:

Post a Comment